தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 27:13 Deuteronomy 27:13

சாபத்தைக் கூறுவதற்கு, ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

உபாகமம் 27:13 · IRV

And these tribes shall stand on Mount Ebal to deliver the curse: Reuben, Gad, Asher, Zebulun, Dan, and Naphtali.

Deuteronomy 27:13 · BSB
உபாகமம் 27 முழுவதும் வாசிக்க