தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 27:19 Deuteronomy 27:19

அந்நியன், திக்கற்றவன், விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

உபாகமம் 27:19 · IRV

‘Cursed is he who withholds justice from the foreigner, the fatherless, or the widow.’ And let all the people say, ‘Amen!’

Deuteronomy 27:19 · BSB
உபாகமம் 27 முழுவதும் வாசிக்க