தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 27:2 Deuteronomy 27:2

உன் தேவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கற்களை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

உபாகமம் 27:2 · IRV

And on the day you cross the Jordan into the land that the LORD your God is giving you, set up large stones and coat them with plaster.

Deuteronomy 27:2 · BSB
உபாகமம் 27 முழுவதும் வாசிக்க