தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 27:25 Deuteronomy 27:25

குற்றமில்லாதவனைக் கொலைசெய்வதற்கு லஞ்சம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

உபாகமம் 27:25 · IRV

‘Cursed is he who accepts a bribe to kill an innocent person.’ And let all the people say, ‘Amen!’

Deuteronomy 27:25 · BSB
உபாகமம் 27 முழுவதும் வாசிக்க