தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 27:26 Deuteronomy 27:26

இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடக்காதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

உபாகமம் 27:26 · IRV

‘Cursed is he who does not put the words of this law into practice.’ And let all the people say, ‘Amen!’

Deuteronomy 27:26 · BSB
உபாகமம் 27 முழுவதும் வாசிக்க