தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 27:4 Deuteronomy 27:4

மேலும் நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கற்களை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,

உபாகமம் 27:4 · IRV

And when you have crossed the Jordan, you are to set up these stones on Mount Ebal, as I am commanding you today, and you are to coat them with plaster.

Deuteronomy 27:4 · BSB
உபாகமம் 27 முழுவதும் வாசிக்க