உபாகமம் 28:10 Deuteronomy 28:10
அப்பொழுது யெகோவாவுடைய நாமம் உனக்குச் சூட்டப்பட்டது என்று பூமியின் மக்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்.
Then all the peoples of the earth will see that you are called by the name of the LORD, and they will stand in awe of you.