உபாகமம் 28:18 Deuteronomy 28:18
உன் கர்ப்பத்தின் பிறப்பும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும்.
The fruit of your womb will be cursed, as well as the produce of your land, the calves of your herds, and the lambs of your flocks.