உபாகமம் 28:2 Deuteronomy 28:2
நீ உன் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
And all these blessings will come upon you and overtake you, if you will obey the voice of the LORD your God: