தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:21 Deuteronomy 28:21

நீ சொந்தமாக்கிக்கொள்ளும் தேசத்தில் யெகோவா நீ அழிந்துபோகும்வரை கொள்ளை நோய் உன்னைப் பிடித்துக்கொள்ளச்செய்வார்.

உபாகமம் 28:21 · IRV

The LORD will make the plague cling to you until He has exterminated you from the land that you are entering to possess.

Deuteronomy 28:21 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க