தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:22 Deuteronomy 28:22

யெகோவா உன்னை நோயினாலும், காய்ச்சலினாலும், வெப்பத்தினாலும், எரிகொப்பளத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியும்வரை இவைகள் உன்னைப் பின்தொடரும்.

உபாகமம் 28:22 · IRV

The LORD will strike you with wasting disease, with fever and inflammation, with scorching heat and drought, and with blight and mildew; these will pursue you until you perish.

Deuteronomy 28:22 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க