உபாகமம் 28:24 Deuteronomy 28:24
உன் தேசத்தின் மழையை யெகோவா புழுதியும் மண்ணுமாக பெய்யச்செய்வார்; நீ அழியும்வரை அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும்.
The LORD will turn the rain of your land into dust and powder; it will descend on you from the sky until you are destroyed.