தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:27 Deuteronomy 28:27

நீ குணமாகாதபடி யெகோவா உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார்.

உபாகமம் 28:27 · IRV

The LORD will afflict you with the boils of Egypt, with tumors and scabs and itch from which you cannot be cured.

Deuteronomy 28:27 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க