தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:33 Deuteronomy 28:33

உன் நிலத்தின் பலனையும், உன் உழைப்பின் எல்லாப் பலனையும் நீ அறியாத மக்கள் சாப்பிடுவார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

உபாகமம் 28:33 · IRV

A people you do not know will eat the produce of your land and of all your toil. All your days you will be oppressed and crushed.

Deuteronomy 28:33 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க