உபாகமம் 28:35 Deuteronomy 28:35
உன் உள்ளங்கால் துவங்கி உன் உச்சந்தலைவரை குணமாகாதபடி, யெகோவா உன்னை முழங்கால்களிலும், தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார்.
The LORD will afflict you with painful, incurable boils on your knees and thighs, from the soles of your feet to the top of your head.