தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:36 Deuteronomy 28:36

“யெகோவா உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் முற்பிதாக்களும் அறியாத மக்களிடத்திற்குப் போகச்செய்வார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தெய்வங்களை வணங்குவாய்.

உபாகமம் 28:36 · IRV

The LORD will bring you and the king you appoint to a nation neither you nor your fathers have known, and there you will worship other gods—gods of wood and stone.

Deuteronomy 28:36 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க