தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:37 Deuteronomy 28:37

யெகோவா உன்னைக் கொண்டுபோய்விடும் எல்லா மக்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் கேலிச் சொல்லுமாவாய்.

உபாகமம் 28:37 · IRV

You will become an object of horror, scorn, and ridicule among all the nations to which the LORD will drive you.

Deuteronomy 28:37 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க