தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:39 Deuteronomy 28:39

திராட்சைத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சைரசம் குடிப்பதும் இல்லை, திராட்சைப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுவிடும்.

உபாகமம் 28:39 · IRV

You will plant and cultivate vineyards, but will neither drink the wine nor gather the grapes, because worms will eat them.

Deuteronomy 28:39 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க