தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:4 Deuteronomy 28:4

உன் கர்ப்பத்தின் பிறப்புகளும், உன் நிலத்தின் பலனும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

உபாகமம் 28:4 · IRV

The fruit of your womb will be blessed, as well as the produce of your land and the offspring of your livestock— the calves of your herds and the lambs of your flocks.

Deuteronomy 28:4 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க