உபாகமம் 28:40 Deuteronomy 28:40
ஒலிவமரங்கள் உன்னுடைய எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோகும்.
You will have olive trees throughout your territory but will never anoint yourself with oil, because the olives will drop off.