தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:41 Deuteronomy 28:41

நீ மகன்களையும் மகள்களையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடுகூட இருக்கமாட்டார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள்.

உபாகமம் 28:41 · IRV

You will father sons and daughters, but they will not remain yours, because they will go into captivity.

Deuteronomy 28:41 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க