உபாகமம் 28:44 Deuteronomy 28:44
அவன் உன்னிடத்தில் கடன்படமாட்டான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் உனக்குத் தலைவனாயிருப்பான், நீ அவனுக்குக் கீழாயிருப்பாய்.
He will lend to you, but you will not lend to him. He will be the head, and you will be the tail.