தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:53 Deuteronomy 28:53

உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய்.

உபாகமம் 28:53 · IRV

Then you will eat the fruit of your womb, the flesh of the sons and daughters whom the LORD your God has given you, in the siege and distress that your enemy will inflict on you.

Deuteronomy 28:53 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க