உபாகமம் 28:60 Deuteronomy 28:60
நீ கண்டு பயந்த எகிப்தின் வியாதிகளெல்லாம் உன்மேல் வரச்செய்வார்; அவைகள் உன்னைப் பிடித்துக்கொள்ளும்.
He will afflict you again with all the diseases you dreaded in Egypt, and they will cling to you.