தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:62 Deuteronomy 28:62

எண்ணிக்கையிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், எண்ணிக்கையில் குறைந்துபோவீர்கள்.

உபாகமம் 28:62 · IRV

You who were as numerous as the stars in the sky will be left few in number, because you would not obey the voice of the LORD your God.

Deuteronomy 28:62 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க