தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:67 Deuteronomy 28:67

உன் இருதயத்தின் பயத்தினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.

உபாகமம் 28:67 · IRV

In the morning you will say, ‘If only it were evening!’ and in the evening you will say, ‘If only it were morning!’—because of the dread in your hearts of the terrifying sights you will see.

Deuteronomy 28:67 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க