தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 28:8 Deuteronomy 28:8

யெகோவா உன் பண்டகசாலைகளிலும், நீ செய்யும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 28:8 · IRV

The LORD will decree a blessing on your barns and on everything to which you put your hand; the LORD your God will bless you in the land He is giving you.

Deuteronomy 28:8 · BSB
உபாகமம் 28 முழுவதும் வாசிக்க