தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:1 Deuteronomy 29:1

ஓரேபிலே இஸ்ரவேல் மக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களுடன் உடன்படிக்கைசெய்ய யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.

உபாகமம் 29:1 · IRV

These are the words of the covenant that the LORD commanded Moses to make with the Israelites in the land of Moab, in addition to the covenant He had made with them at Horeb.

Deuteronomy 29:1 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க