தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:10 Deuteronomy 29:10

“உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொன்னபடியேயும், உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் வாக்குக்கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு மக்களாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்,

உபாகமம் 29:10 · IRV

All of you are standing today before the LORD your God—you leaders of tribes, elders, officials, and all the men of Israel,

Deuteronomy 29:10 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க