தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:13 Deuteronomy 29:13

உங்கள் பிள்ளைகளும், மனைவிகளும், உங்கள் முகாமிற்குள்ளிருக்கிற விறகுக்காரனும், தண்ணீர்க்காரனுமான அந்நியர்கள் எல்லோரும் இன்று உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சமுகத்தில் நிற்கிறீர்களே.

உபாகமம் 29:13 · IRV

and so that He may establish you today as His people, and He may be your God as He promised you and as He swore to your fathers, to Abraham, Isaac, and Jacob.

Deuteronomy 29:13 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க