தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:15 Deuteronomy 29:15

இன்று இங்கே நம்முடனும், நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சமுகத்தில் நிற்கிறவர்களுடனும், இன்று இங்கே நம்முடன் இல்லாதவர்களுடனும் அதைச்செய்கிறேன்.

உபாகமம் 29:15 · IRV

but also with those who are standing here with us today in the presence of the LORD our God, as well as with those who are not here today.

Deuteronomy 29:15 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க