தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:17 Deuteronomy 29:17

அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தெய்வங்களையும் கண்டிருக்கிறீர்கள்.

உபாகமம் 29:17 · IRV

You saw the abominations and idols among them made of wood and stone, of silver and gold.

Deuteronomy 29:17 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க