தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:21 Deuteronomy 29:21

இந்த நியாயப்பிரமாண புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற உடன்படிக்கையினுடைய எல்லா சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக இஸ்ரவேல் யெகோவா கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனை வெளியேற்றிப்போடுவார்.

உபாகமம் 29:21 · IRV

and single him out from all the tribes of Israel for disaster, according to all the curses of the covenant written in this Book of the Law.

Deuteronomy 29:21 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க