உபாகமம் 29:27 Deuteronomy 29:27
யெகோவா இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரச்செய்ய, அதின்மேல் கோபம் மூண்டவராகி,
Therefore the anger of the LORD burned against this land, and He brought upon it every curse written in this book.