தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:28 Deuteronomy 29:28

அவர்களைக் கோபத்தினாலும், பயங்கரத்தினாலும், மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.

உபாகமம் 29:28 · IRV

The LORD uprooted them from their land in His anger, rage, and great wrath, and He cast them into another land, where they are today.’

Deuteronomy 29:28 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க