தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 29:29 Deuteronomy 29:29

“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்வதற்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

உபாகமம் 29:29 · IRV

The secret things belong to the LORD our God, but the things revealed belong to us and to our children forever, so that we may follow all the words of this law.

Deuteronomy 29:29 · BSB
உபாகமம் 29 முழுவதும் வாசிக்க