உபாகமம் 29:4 Deuteronomy 29:4
என்றாலும் யெகோவா உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்கக் கண்களையும், கேட்கத்தக்கக் காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.
Yet to this day the LORD has not given you a mind to understand, eyes to see, or ears to hear.