உபாகமம் 29:8 Deuteronomy 29:8
அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தோம்.
We took their land and gave it as an inheritance to the Reubenites, the Gadites, and the half-tribe of Manasseh.