தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:1 Deuteronomy 3:1

“பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப்போகிற வழியாகப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல மக்களோடும் நம்மை எதிர்த்துப் போர்செய்யும்படிப் புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.

உபாகமம் 3:1 · IRV

Then we turned and went up the road to Bashan, and Og king of Bashan and his whole army came out to meet us in battle at Edrei.

Deuteronomy 3:1 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க