தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:10 Deuteronomy 3:10

சமமான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்ஜியத்தின் பட்டணங்கள்வரையுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.

உபாகமம் 3:10 · IRV

all the cities of the plateau, all of Gilead, and all of Bashan as far as the cities of Salecah and Edrei in the kingdom of Og.

Deuteronomy 3:10 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க