தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:17 Deuteronomy 3:17

கின்னரேத் துவங்கி அஸ்தோத் பிஸ்காவுக்குத் தாழ்வாகக் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமவெளியின் கடல்வரை, யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமவெளியையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.

உபாகமம் 3:17 · IRV

The Jordan River in the Arabah bordered it from Chinnereth to the Sea of the Arabah (the Salt Sea ) with the slopes of Pisgah to the east.

Deuteronomy 3:17 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க