தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:25 Deuteronomy 3:25

நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி அனுமதி கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன்.

உபாகமம் 3:25 · IRV

Please let me cross over and see the good land beyond the Jordan—that pleasant hill country as well as Lebanon!”

Deuteronomy 3:25 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க