தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:26 Deuteronomy 3:26

யெகோவாவோ உங்கள்நிமித்தம் என்மேல் கோபம்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னுடன் பேசவேண்டாம்.

உபாகமம் 3:26 · IRV

But the LORD was angry with me on account of you, and He would not listen to me. “That is enough,” the LORD said to me. “Do not speak to Me again about this matter.

Deuteronomy 3:26 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க