தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:27 Deuteronomy 3:27

நீ பிஸ்கா மலையுச்சியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தான் நதியை நீ கடந்துபோவதில்லை.

உபாகமம் 3:27 · IRV

Go to the top of Pisgah and look to the west and north and south and east. See the land with your own eyes, for you will not cross this Jordan.

Deuteronomy 3:27 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க