தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:3 Deuteronomy 3:3

அப்படியே நம்முடைய தேவனாகிய யெகோவா பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல மக்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமல்போகும்வரை அவனை முற்றிலும் அழித்தோம்.

உபாகமம் 3:3 · IRV

So the LORD our God also delivered Og king of Bashan and his whole army into our hands. We struck them down until no survivor was left.

Deuteronomy 3:3 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க