தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:6 Deuteronomy 3:6

அவைகளையும் முற்றிலும் அழித்தோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அழித்தோம்.

உபாகமம் 3:6 · IRV

We devoted them to destruction, as we had done to Sihon king of Heshbon, utterly destroying the men, women, and children of every city.

Deuteronomy 3:6 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க