தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 3:8 Deuteronomy 3:8

இப்படியே யோர்தானுக்கு கிழக்கிலுள்ள அர்னோன் நதிதுவங்கி, எர்மோன் மலைவரையுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களிடமிருந்து பிடித்தோம்.

உபாகமம் 3:8 · IRV

At that time we took from the two kings of the Amorites the land across the Jordan, from the Arnon Valley as far as Mount Hermon—

Deuteronomy 3:8 · BSB
உபாகமம் 3 முழுவதும் வாசிக்க