தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 30:12 Deuteronomy 30:12

நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்வதற்கு, எங்களுக்காக வானத்திற்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;

உபாகமம் 30:12 · IRV

It is not in heaven, that you should need to ask, ‘Who will ascend into heaven to get it for us and proclaim it, that we may obey it?’

Deuteronomy 30:12 · BSB
உபாகமம் 30 முழுவதும் வாசிக்க