தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 30:18 Deuteronomy 30:18

நீங்கள் சொந்தமாக்குவதற்கு யோர்தான் நதியைக் கடந்துபோகிற தேசத்தில் நீண்டநாட்கள் வாழாமல், நிச்சயமாக அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.

உபாகமம் 30:18 · IRV

I declare to you today that you will surely perish; you shall not prolong your days in the land that you are crossing the Jordan to possess.

Deuteronomy 30:18 · BSB
உபாகமம் 30 முழுவதும் வாசிக்க