தமிழ் வேதாகமம் Tamil Bible

உபாகமம் 30:2 Deuteronomy 30:2

உன் தேவனாகிய யெகோவாவிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்தை கேட்டால்,

உபாகமம் 30:2 · IRV

and when you and your children return to the LORD your God and obey His voice with all your heart and all your soul according to everything I am giving you today,

Deuteronomy 30:2 · BSB
உபாகமம் 30 முழுவதும் வாசிக்க